Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

சிறுதானிய காராசேவு செய்முறை:

சிறுதானிய காராசேவு
தேவையான பொருட்கள்

1. சோளமாவு - 50 கிராம்
2. கடலை மாவு -50 கிராம்
3.சீரகம் -2 கிராம்
4. மிளகு - 2 கிராம்
5.உப்பு - தேவையானளவு

செய்முறை: மேல்கூறிய அனைத்தையும் தண்ணீர் சேர்த்து பிசைத்து கொள்ளவும் .மாவை காரசேவ் அச்சில் இட்டு எண்ணையில் பிழிந்து பொறித்து எடுக்கவும் .காராசேவு தயார்.


அதிக சத்தும் சுவையும் நிறைந்த இது போன்ற பல வகை சிறுதான்ய உணவு வகை சமையல் கட்டரு தரப்படும். 

Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787