சோள பணியாரம்
தேவையான பொருட்கள்
1. சோளம் -4 டம்ளர்
2. உளுந்து -1 டம்ளர்
3.வெந்தையம் - 1 டம்ளர்
செய்முறை: சோளம் ,உளுந்து , வெந்தையம் மூன்றையும் 4 மணி நேரம் ஊற வைத்து இட்லிக்கு அரைப்பது
போல் அரைத்து 7 மணி நேரம் புளிக்க வைக்கவும் .பின் வெங்காயம், மிளகாய் ,உப்பு சேர்த்து பணியாரம் சுட்டால்
கார பணியாரம். அல்லது பனைவெல்லம் ஏலக்காய் சேர்த்து பணியாரம் சுட்டால் இனிப்பு பணியாரம்
.
அதிக சத்தும் சுவையும் நிறைந்த இது போன்ற பல வகை சிறுதான்ய உணவு வகை சமையல் கற்று தரப்படும்.
Recipe By :
அதிக சத்தும் சுவையும் நிறைந்த இது போன்ற பல வகை சிறுதான்ய உணவு வகை சமையல் கற்று தரப்படும்.