சோள தோசை
தேவையான பொருட்கள்
1. சோளம் - 1 கப்
2. புழுங்கல் அரிசி - 1 கப்
3. உளுந்து - 1 கப்
4. காய்ந்த மிளகாய் - 3
5. சீரகம் - 1 ஸ்பூன்
6. தனியா - 1 ஸ்பூன்
7. கருவேப்பிலை - சிறிதளவு
8. உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
செய்முறை: சோளதுடன் புழுங்கலரிசியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்து அரைக்கவும். உளுந்தம் பருப்பை தனியாக ஊறவைத்து நைசாக அரைக்கவும். அரைத்த மாவுகளை ஒன்றாக கலந்து புளிக்க வைக்கவும். பின்பு தோசை வரத்தால் ருசியாக இருக்கும்.
Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787