Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

வரகரிசி இனிப்பு களி செய்முறை

வரகரிசி இனிப்பு களி 

தேவையான பொருட்கள் 

1. வரகரிசி - 1 கப் 
2. வேக வைத்த பாசிபருப்பு -1 ஸ்பூன் 
3. வெல்லம் - 1 கப் 
4. முந்திரி பருப்பு - 10
5. ஏலக்காய் - 1/4 ஸ்பூன் 
6. தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
7. நெய் - 2 ஸ்பூன்

செய்முறை: வரகரிசியை வறுத்து ரவை போல் பொடிக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு  வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும் அதோடு பொடித்த அரிசியை சேர்த்து நன்கு கிளறவும். அரிசி நன்கு வெந்ததும், வேகவைத்த பாசிபருப்பு மற்றும் நெய் சேர்த்து கிளறவும். பின்பு ஏலக்காய் தூளும், தேங்காய் துருவலும் சேர்த்து கிளறி இறக்கவும். 

Recipe By : 
Mrs.Selavarani Saravanan : +91-9551678787