கம்பு களி
தேவையான பொருட்கள்
1. உடைத்த கம்பு - 1 டம்பளர்
2. மோர் - 1 கப்
3. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு டம்பளர் கம்பு ரவைக்கு 1 லிட்டர் தண்ணீரை பத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும், பிறகு கெட்டியான் மோர் உப்பு சேர்த்து களிபோல் வரும் வரை கிண்டவும்