Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

தினை பிசிபேளாபாத் செய்முறை:

தினை பிசிபேளாபாத்  

தேவையான பொருட்கள் 
1. திணை - 200 கிராம்
2. துவரம் பருப்பு - 100 கிராம்
3. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
4. சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
5. நறுக்கிய காய்கறிகள் - 400 கிராம்
6. தாளிக்க - கடுகு, எண்ணை, கருவேப்பிலை
7. உப்பு - தேவையான அளவு

செய்முறை: தினையும் துவரம் பருப்பையும் ஒன்றாக கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணை ஊற்றி காய்கறிகளை போட்டு வதக்கி அதோடு ஊற வைத்த தினை மற்றும் துவரம்பருப்பு, காய்கறிகள்  சம்பார்பொடி, உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து தண்ணீருடன் கலந்து குக்கரில் வைத்து வேக வைக்கவும். வெந்ததும், கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து பரிமாறவும்.

Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787