Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

சிறுதானிய காரசேவ் செய்முறை ;

சிறுதானிய காரசேவ் 

1. சோளமாவு - 50 கிராம் 
2. கடலை மாவு -50 கிராம் 
3.சீரகம் -2 கிராம் 
4. மிளகு - 2 கிராம் 
5.உப்பு - தேவையானளவு 

செய்முறை ;
மேல்கூறிய அனைத்தையும் தண்ணீர் சேர்த்து பிசைத்து கொள்ளவும் .மாவை காரசேவ் அச்சில் இட்டு எண்ணையில் பிழிந்து பொறித்து எடுக்கவும் .காரசேவ் தயார்

Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787