Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

கம்பு தோசை

கம்பு தோசை 

தேவையான பொருட்கள் 
1. கம்பு - 1 டம்பளர் 
2. அரிசி - 1 டம்பளர் 
3. வெந்தயம் - 1/2 ஸ்பூன் 
4. சாம்பார் வெங்காயம் - 10 
5. கருவேப்பிலை, சீரகம், உப்பு - தேவையான அளவு 

செய்முறை : 
கம்பு, அரிசி இரண்டையும் ஊறவைத்து சிறிய வெங்காயம், கருவேப்பிலை சீரகம் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கலக்கி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து தோசை வார்த்தால், ருசியான கம்பு தோசை தயார்.  

Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787