1. கம்பு - 2 கப்
2. உளுந்து - 1/2 கப்
3. ஆமணக்கு விதை-6
4. வெந்தையம் -2 ஸ்பூன்
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை ;
கம்பை 3 முதல் 5 மணி நேரம் ஊற வைக்கவும் .உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும் . பிறகு இட்லிக்கு அரைப்பது போல்ஆமணக்கு விதை சேர்த்து அரைத்து உப்பு போட்டு கரைத்து புளிக்க வைக்கவும் .புளித்ததும் இட்லி செய்தால் மிருதுவாக இருக்கும் .
அதிக சத்தும் சுவையும் நிறைந்த இது போன்ற பல வகை சிறுதான்ய உணவு வகை சமையல் கற்று தரப்படும்.
Recipe By :
அதிக சத்தும் சுவையும் நிறைந்த இது போன்ற பல வகை சிறுதான்ய உணவு வகை சமையல் கற்று தரப்படும்.