Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

தேசிய திறனாய்வு தேர்வு

தேசிய திறனாய்வு தேர்வு எழுத விரும்பும் 10-ம் வகுப்பு மாணவர்கள் வரும் 22-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

நவம்பர் 3-ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறும் - தேர்வுத்துறை தகவல்.