மனைவி, ஜீவனாம்சம் கணவர் வசம் கேட்டு இருந்தார். தன் கணவர் தரும் ஜீவனாம்சம் போதாது என்று அப்பீல் போனார். நீதிமன்றத்தில் கணவர், ஆகஸ்ட் 2016 சம்பளம்,1,11,000/- என்றும்,25,000/- பிடித்தது போக மீத தொகையை கையில் மாத சம்பளமாக வாங்குகிறார் என்று பே ஸ்லிப் தாக்கல் செய்தார். அந்த ஆவணம் தவறு என்று, கணவர், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய சம்பள சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனைவி தாக்கல் செய்த சம்பள சான்றில், கணவருக்கு அந்த மாதம் அரியர் தொகை ரூபாய் 50,000/- வந்து இருந்தது. மனைவி தவறாக நீதிமன்றத்தில் சொன்னால் கூட, மனைவிக்கு கூடுதலாக ஜீவனாம்சம் ரூபாய் 5000 கணவர் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.divorcecaselawyers.com