பலாத்கார வழக்கு குற்றவாளிக்கு மருத்துவமனைக்கே சென்று தீர்ப்பு கூறினார் நீதிபதி
கடலூரில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு மருத்துவமனைக்கே சென்று நீதிபதி தீர்ப்பு கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணடாத்தில் 13 வயதுடைய சிறுமியை பலாத்காரம் செய்ததாக 63 வயதான சங்கர நாராயணன் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர் உடல்நல குரைறவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.