அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை வரன்முறை படுத்தும் திட்டம் - சிறப்பு அம்சங்கள்.
* இத்திட்டம் 03-05-2018 வரை நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது.
* தனிநபர் வாங்கிய மனைகளுக்கு OSR கட்டணத்தில் இருந்து விலக்கு.
* இதர கட்டணங்கள் சதுரடிக்கு
1. மாநகராட்சி - ₹ 56
2. நகராட்சி - ₹ 29.
3. பேரூராட்சி - ₹ 10 .
4. கிராம ஊராட்சி - ₹ 5.
* மனைகள் ஏற்கனவே உள்ள சாலைகளின் படி வரன்முறை படுத்தப்படும்.
* மனைகள் பிரிக்கப்பட்ட cut off date.
1. 05- 08- 1975 to 20- 10- 2016. CDMA Limit.
2. 01- 01- 1980 to 20- 10- 2016. DTCP Limit.
3. 29- 11- 1972 to 20- 10- 2016. Other cities
* பொதுமக்கள் இத்திட்ட வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் மனைகளை Approved மனைகளாக மாற்றிக் கொள்ளுங்கள்.