Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

மரக்காணம் அருகே ஆரோவில்லில் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை

மரக்காணம் அருகே ஆரோவில்லில் வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட போலீஸ் இட மாற்றம். சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனை ஆயுதப்படைக்கு மாற்றி விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. உத்தரவு.

இது போதாது. சம்பந்தப்பட்ட  கயவாளிகள்மீது குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி விசாரித்து தண்ணடனை வழங்க வேண்டும். மககளை இப்படி அடிக்க, அசிங்கமாகத் திட்ட யார் அதிகாரம் கொடுத்தார்கள்.😈👿. காட்டுமிராண்டி தர்பார் 👹
~~~~
  எப்படி இந்த அளவுக்கு வீடியோ எடுக்கப்பட்டது. வீடியோ எடுப்பது தெரிந்திருந்தால் கொன்றிருப்பார்கள் இந்தக் கொள்ளையர்கள். என்ன வெறித்தனம் 😢.  இவர்களுக்குத் தரும் தண்டனை மற்ற கயவாளிகளுக்குப் பாடமாக இருக்க வேண்டும். ட்ரான்ஸ்பர் எல்லாம் ஒரு பனிஷ்மென்டா😬?
        வீடியோ எடுத்த தைரியசாலிக்குப் பாராட்டுகள்.