Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

தமிழக பார்கவுன்சில் சிறப்பு குழுவின் புதிய விதிகள் :

தமிழக பார்கவுன்சில் சிறப்பு குழுவின் புதிய விதிகள் :

பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்களின் தகுதிகள்   

1.வழக்கறிஞராக குறைந்த பட்சம் 10 வருடங்களாக பணியாற்றி இருக்க வேண்டும்.


2. ஒவ்வொரு வருடமும்10  வக்காலத்து நாமா, கடந்த 5 வருடங்களுக்கு வைக்க வேண்டும். தெரிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்கள்  வக்காலத்து வைக்கத் தேவையில்லை.

3..நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் உள்ளாகி இருக்க கூடாது


4.எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தலைமை பொறுப்போ முக்கிய பொறுப்போ வகிக்க கூடாது. கட்சியை ஆரம்பித்தவரும்(founder) போட்டியிட தடை

5. தொழில் ஒழுங்கு நடவடிக்கை பார் கவுன்சில் தமிழ்நாடு (அ) இந்தியாவால் எடுக்கப்படாதவராக இருக்க வேண்டும்.

6..குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு குற்றச்சாட்டு வனைப்ப்பட்டு வழக்கு நிலுவையிலோ அல்லது தண்டனை தீர்ப்போ, சிவில் வழக்கு , திருமண வழக்கு  நிலுவை இருக்க கூடாது.


7.பார் கவுன்சிலில் இரண்டு முறை உறுப்பினராகவோ வேறு பதவியோ வகித்திருக்க கூடாது.


என்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் சிறப்புக் குழு அறிவித்துள்ளது.
http://www.lawyerchennai.com