Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

சித்தர்கள் சொன்ன பசுவின் சூட்சம ரகசியங்கள்


🔥 _*சித்தர்கள் சொன்ன பசுவின் சூட்சம ரகசியங்கள்*_  🔥

( _இந்த பதிவு நோக்கம் நாட்டு மாடுகளை ஆதரிக்கவும், சல்லிகட்டுக்கு(ஏறுதழுவதல்)ஆதரவு தந்து நாட்டு மாடுகளை காக்கவும், அனைத்து குழுவுக்கும் சம்பந்தமான குறிப்புகளை மாட்டின் தொடர்பு படுத்தி எழுதியிருக்கிறேன், ஆகையால் உங்கள்  *குழுவின் பெயருக்கு ஏற்ற கருத்து இதில் அடக்கபட்டுள்ளது*_ .)

🌹 _*சித்தர்கள் தொடர்பில் பசுக்கள்*_🌹

🍁 _பல பசுக்கள் அழுததால் தான் நமக்கு திருமூலர் என்னும் சித்தர் கிடைத்தார். மூவாயிரம் தமிழ் என்ற நூலும் கிடைத்தது.பசுவை கொண்டே உயிரை காண முடியும் என்பது சூட்சமம் ஆனால் திருமந்திரத்தில் ஒரு பாடலை மட்டும் வைத்து பொருள் கண்டால், அவ்விளக்கம் உயிரின் அளவு மட்டும் தான் தெரியும். உயிரின் அளவை சொன்னவர் அதை காணும் வழியை சொல்லாமல் விடவில்லை.திருமந்திரத்தை குருவின் அருளால் படிக்கவும்._

_சித்தர்களின் பல கலைகள் சிவபெருமானிடம் இருந்து நந்திதேவரால் அருளபட்டது என்பது குறிப்பிடதக்கது. தினமும் வருகிற பிரதோச வேளையில் *பூரண பிராணயாமம்* செய்வதும்,மாதத்தில் வருகிற பிரதோச வேளையில் *நாடிசுத்தி பிராணயாமம்* செய்வதும் சுவாசம் விரைவில் கட்டுபடும் என்பது சித்தர்கள் சூட்சம முறை_

🍁 _பிராணயாமம் செய்யும் முன் காராம் பசும்பால் *சிறிது* சாப்பிட்டு செய்தால் சுவாச சித்தி உடனே பலிதமாகும் என்பது சித்தர் கூற்று_  

🌹 *_யோகமார்க்கத்தில் மாடுகள்_* 🌹

🍁 _சிவன் காளை மீது வருவதும், எமன் எருமை மீது வருவதும் மாடுகள் தான். மாடுகள் என்பது யோகத்தில் *சுவாசம்* என அழைக்கபடும். சுவாசத்தின்பால் மனதை செலுத்தி சுவாசத்தை வசபடுத்தினால் சிவனை காணலாம், நந்தி அருளால் சிவனை கண்டேன் என்பது இது தான். அப்படியென்றால் எருமை என்பது என்ன அதனே?,_

_அதாவது நந்தி என்பது பிராணன்(வெள்ளை),எருமை என்பது அபானன்(கருமை)_. 

_உடலில் பிராணன் அதிகமானால் சிவனாரை காணலாம்.அபானன் அதிகமானால் எமனாரை காணலாம் இதை யோகிகள் அறிவர்._

🌹 *_மாந்திரீகத்தில் மாட்டின் பயன்கள்_* 🌹

🍁 _நீங்கள் எந்த விதமான மை வேண்டுமானாலும் தயாரித்து கொள்ளுங்கள் அம் மையானது வேலை செய்ய அதில் சிறிது காரம் பசுவின் கோமியம் கலந்தால் தான் சரியாக வேலை செய்யும் என்பது சூட்சமம்_

🍁 _பசு இருக்குமிடம் துர்தேவதைகள் வராது, பசு எப்போதும் பாசிடிவ் எனர்ஜியை கொடுக்கும்_ 

🍁 _பசுவின் நெய் ஊற்றபடாத எந்த ஒரு யாகமும் முழுமையடையாது என்பது சூட்சமம்._ 

🍁 _தட்சண் யாகம் செய்யும்போது, சிவனின் வாகனமாக மாடு இருக்கிறது என்பதால், *ஆவின் நெய் ஊற்றாமல்* பூவின் நெய் ஊற்றியதால் யாகம் நாசமாக போனதும் ஒரு காரணம்_

🌹 *_மருத்துவத்தில் மாடுகள்_* 🌹

🍁 _நாட்டு பசுமாட்டின் பால் தான் நன்மை அளிக்கும், கலப்பினமாடுகளின் பாலில் நஞ்சு என்று சொல்லபடும் மாட்டின் வியர்வைகள் மற்றும் சில…… கலந்து வரும்.மேலும் புற ஊதா கதிர்களின் தாக்கத்தை தாங்கும் திமில்கள் நாட்டு மாடுகளிடம் தான் அதிகம் உள்ளது._

🍁 *_உங்களுக்கு அதிகபடியான நோய்கள் வர வேண்டுமானால் கலபினமாடுகளின் பாலை அருந்தவும்,ஜெர்சி மாடுகளின் பாலை அருந்தவும். பன்றியின் திசுவை எடுத்து பசுவுடன் கலந்ததால் அது பாலை அதிகம் உற்பத்தி செய்வதோடு நோயையும் உற்பத்தி செய்கிறது_*

🍁 _*ஆன்மீகத்தில் பசு தெய்வமாக கருதபடுகிறது*_

🍁 _மேற்கண்டவாறு நாட்டு மாடுகளின் பயன்கள் இன்னும் அதிகம். எல்லா விசயத்திற்க்கும் *காரம் பசு* என்று சொல்லபடும் நாட்டுமாடு தேவை,அதன் காம்பில் தான் கருப்புவடு தோன்றும் மற்ற காம்புகளில் செயற்க்கையாக உருவாகும்._

🍁 _மேலும் அது நாட்டுகாளைகளிடம்  தான் இனபெருக்கம் செய்யும் நாட்டுகாளையை ஒழித்தால் நாட்டு பசு ஒழியும், பின் வெளிநாட்டுகலப்பின பசு இறக்குமதி ஆகும் நோயும் இறக்குமதி ஆகும்._

🍁சிலர் வாசனை திரவியங்கள் மூலம் மாட்டை ஏமாற்றி இனபெருக்கம் செய்கின்றனர் _இதனால் மாட்டின் உயிர்சக்தியில் மாற்றம் ஏற்படும் அதன் குணங்கள் மாறும் அப்படி மாற்றிய எந்த ஒரு மாட்டின் பொருளும் நன்மை தராது பால்,நெய்,சாணம்,கோமியம் உட்பட_

🍁 _*ஏறுதழுவதல் என்பது தமிழர் வீரத்தின் அடையாளம்,தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம்*_

🙏 _நம் நாட்டு மாடுகளையும் அதன் வளர்ச்சிக்கு உற்ச்சாகமூட்டும் *சல்லிகட்டுக்கு ஆதரவு தாருங்கள்* என இரு கரம் கூப்பி கேட்டு இந்த தொடரை சுருக்கமாக முடித்துகொள்கிறேன்_

இதில் உங்களுக்கு தேவையான *சித்தர்குறிப்புகள்,யோககுறிப்புகள், மாந்திரீக்குறிப்புகள்,மருத்துவகுறிப்புகள் உள்ளதை கவனிக்கவும்* மேலும் நான்கேட்டதும் உள்ளது. 

👉 _பொங்கல் முடிந்தால் அவரவர் மற்றவேலையை காண சென்றுவிடுவார்கள் மீண்டும் அடுத்த வருடம் தான். அதனால் தான் எப்படியாவது சல்லிகட்டு நடத்த தமிழர்கள் ஆதரவு கேட்கிறார்கள் என புரிந்துகொள்ளவும்._

🔥 *_உங்கள் சித்தர் அடிமை_* 🔥

🙏நன்றி🙏
🌹வாழ்க வளமுடன்🌹