*ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழுக்கு இருக்கை கிடைக்க அனைவரும் உதவ வேண்டும்.*
- _நீதிபதி கிருபாகரன்._
தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சிமொழியாக, கல்விமொழியாக, நீதிமன்ற மொழியாக இல்லை.
உயர்நீதிமன்றத்தில் தமிழுக்காகப் போராடிய வழக்குரைஞர்களை சிறையிலடைத்து, இடைநீக்கம் செய்து வழக்காடும் உரிமையைப் பறித்த நீதிப்பாசிசத்தின் எடுபிடி தமிழின் வளர்ச்சி குறித்து பேசுவது எகத்தாளமன்றி வேறென்ன.