🔔🏇 #BREAKING
● பார் கவுன்சிலின் அனுமதியின்றி நீதிமன்றமே நடவடிக்கை எடுப்பதற்கான புதிய சட்டம் அமல்!
● நீதிமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினால் வழக்கறிஞராக பணியாற்ற தடை.
● நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசினால் வழக்கறிஞராக பணியாற்ற தடை.
● நீதிமன்றத்துக்குள் மது அருந்திவிட்டு நுழைந்தால் வழக்கறிஞராக பணியாற்ற தடை.
#NewLaw | #Barcouncil | #MadrasHighCourt🏇🔔