Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், கணினி ஆப்ரேட்டர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 40 இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், கணினி ஆப்ரேட்டர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்

பணியிடம்:
திருநெல்வேலி

காலியிடங்கள்:
40

பணிகள்:
இளநிலை உதவியாளர் - 19
டைப்பிஸ்ட் -
கணினி ஆப்ரேட்டர் -2

தகுதி:
கணினி ஆப்ரேட்டர் - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகே'ன் அல்லது பி.ஏ.பட்டத்தை உள்ள ஒரு இளங்கலை பட்டம், அல்லது பி.எஸ்சி, அல்லது பி.காம்.
இளநிலை உதவியாளர் - எஸ்எஸ்எல்சி (10 வது) தேர்ச்சி
டைப்பிஸ்ட் - எஸ்எஸ்எல்சி மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம் உயர்) தேர்வு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:
For SC/SCA/ST Candidates - 18 to 35 Years
For MBC, BC Candidates - 18 to 32 Years
For OC Candidates - 18 to 30 Years
ஊதிய அளவு:
கணினி ஆப்ரேட்டர் - ரூ. 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ. 2800
இளநிலை உதவியாளர் - ரூ. 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ. 2400
டைப்பிஸ்ட் - ரூ. 5200 - 20200 உடன் தர ஊதியம் ரூ. 2400

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://ecourts.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள், சாதி (சுய கையொப்பமிட்ட) சான்றிதழ்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 06.06.2016 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி:
Principal District Judge,
Main District Court,
Tirunelveli - 627 002
விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி தேதி:
06.06.2016

அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://ecourts.gov.in/sites/default/files/Paper%20Publication.pdf