Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

வரகரிசி பொங்கல் செய்முறை ;

வரகரிசி பொங்கல் 

1. வரகரிசி - 1 கப்
2. பாசிபருப்பு -1/2 கப்
3. மிளகு - 1 ஸ்பூன்
4. சீரகம்- 1 ஸ்பூன்
5. நெய்- 2 ஸ்பூன்
6.முந்திரி- 5
7. உப்பு - தேவைகேற்ப

செய்முறை ;
வரகரிசியையும் பாசி பருப்பையும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர்  வைத்து குக்கரில் வேக வைக்கவும் . நெய்யில் முந்திரி மிளகு ,சீரகம் ,தாளித்து பரிமாறவும் .

Recipe By :
Mrs.Selavarani Saravanan : +91-9551678787