சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி ரௌடி கொலை.
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை நகரில் ரௌடி கோழி பாண்டியன் மீது வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இந்த படுகொலை காரணமாக சிதம்பரத்தில் பெறும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.