அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேச்சு.
இருநாட்டின் உள் விவகாரம் குறித்து டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு.
இரு தரப்பு வர்த்தகம் தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி.
ஒருசில தலைவர்கள் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசி வருவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.