Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

Section 304A

சட்ட பிரிவு அறிவோம் - 304- A இந்திய தண்டனை சட்டம். யார் ஒருவர் முரட்டு தனமாக மற்றும் கவன குறைவாக நடந்து இன்னொருத்தர் இறப்புக்கு காரணமோ அவருக்கு 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். (அது culpable homicide ஆக இருக்க கூடாது) பொதுவாக முரட்டு தனமாக வண்டி ஓட்டி விபத்து ஏற்படுத்தும் நபர் மீது கொலை வழக்கு போடாமல் இந்த பிரிவில் வழக்கு பதியப்படும்.