Husband's Bank account access while in coma
கணவர் கோமாவில் இருக்கும்போது, கணவரின் வங்கி கணக்கு, அவர் சொத்தை மேனேஜ் செய்ய, மனைவி உயர்நீதிமன்றத்தில், தன்னை கார்டியனாக நியமிக்க மனு போட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம், ஒரு மருத்துவரை அனுப்பி, கணவர் கோமாவில்தான் உள்ளாரா என்று அறிக்கை கேட்டது. மருத்துவரும், கணவர் கோமாவில்தான் உள்ளார் என்று அறிக்கை கொடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்றம், மனைவி, இந்த மனுவை, கீழ் நீதிமன்றத்திலேயே தாக்கல் செய்திருக்கலாம் என்றும், இருந்தாலும், மனைவிக்கு உரிய பரிகாரம் கொடுக்க, கணவர் வங்கி கணக்கை, சொத்தை மேனேஜ் செய்ய, மனைவியை காப்பாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்தது.
Useful links
