கணவர், எப்போது மனைவியிடம் இருந்து, cruelty என்ற அடிப்படையில் விவாகரத்து கேட்கலாம் ?
1. மனைவி கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மீது பொய் குற்றசாட்டு சொல்லி புகார் கொடுத்தால்.
2. தனி வீடு வேண்டும், கணவர் அவர் பெற்றோரை விட்டு வர வேண்டும் என்று கேட்கும்போது
3. கணவர் மீது பொய்யாக adultery குற்றசாட்டு சொல்லும்போது.
4. மனைவி, கணவருக்கு அன்பும், பாசமும் மறுக்கும்போதும், ஒரு செத்த சவத்தை போல இருக்கும்போதும், கணவர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுக்கும்போதும்.
5. கணவர் ஆண்மையற்றவர் என்று ஆதாரமற்ற, கரடுமுரடான குற்றசாட்டுகளை முன் வைக்கும்போது.
6. தன் கணவர், அவர் அப்பாவோடு என்னை படுக்க சொல்கிறார் என்று குற்றம் சொல்லும்போது, கணவரை பற்றி அவர் வேலை பார்க்கும் அலுவக முதலாளிக்கு புகார் தெரிவிக்கும்போது.
Naveen Kohli Vs Neelu Kohli – Cruelty defined, SCC of Indi
When husband can file a divorce case on the basis of cruelty:
1- Wife filling false complaints and making wrong allegations on the husband and his family members.
2- Demanding separate home and demanding the husband to live away from his parents.
3- Making false allegations of adultery.
4- Wife denying love and care, acting like deadwood, NON participation @ rituals, deserting husband are all cruelty.
5-Wild, reckless baseless allegations of impotency.
6- Falsely alleging that she was forced to sleep with father in law , writing to employer to get husband dismissed etc are cruelty.
"Naveen Kohli Vs Neelu Kohli –