Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

நிலஅளவை தொடர்பான ஆவணங்களும் அவை பாதுகாக்கப்படும் அலுவலகங்களின் விவரமும்

நிலஅளவை தொடர்பான ஆவணங்களும் அவை பாதுகாக்கப்படும் அலுவலகங்களின் விவரமும்

வ.எண் - ஆவணத்தின் பெயர் - பாதுகாக்கப்படும் 
அலுவலகம் - பொது தகவல் அலுவலர் விவரம் - 
மேல்முறையீட்டு அலுவலர் விவரம்

1. ஆரம்ப நிலஅளவை புலப்படச் சுவடிகள் 
(Blue Print Copies) பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்

2. கிராம படங்கள்

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முகஉதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்

3. அச்சிடப்பட்ட பழைய செட்டில் மெண்ட் அ பதிவேடுகள்

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்

4. நிலவரித்திட்ட அலுவலர் அலுவலக வழக்கு கோப்புகள்

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்டஆட்சியர் 
அலுவலகம் பொது தகவல் அலுவலர் :மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்

5. நிலவரித்திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலவரித்திட்ட நிலப் பதிவேடு நகல் (S.L.R. COPy)

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் :மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) மேல்முறையீட்டு அலுவலர்:- மாவட்ட வருவாய் அலுவலர்

6. நகர நில அளவை மூல ஆவணங்கள்

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- நிலஅளவை மத்திய அலுவலகம் பொது தகவல் அலுவலர் :உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நிலஅளவை அலுவலகம் சென்னை 
மேல்முறையீட்டு அலுவலர்:- இணை இயக்குநர் மத்திய நிலஅளவை அலுவலகம்

7. நிலஉடைமை பதிவேடு திட்ட புலப்படச் சுவடி

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் :தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்

8. நில உடைமை பதிவேடு திட்ட அ- பதிவெடு

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்

9. நில உடைமை பதிவேடு திட்ட சிட்டா

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : தலைமையிடத்து துணை வட்டாட்சியர் 
மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்

10 . நில உடைமை பதிவேடு திட்ட கிராம படங்கள்

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- வட்டாட்சியர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் :தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலர்:- வட்டாட்சியர்

11 . நில உடைமை பதிவேடு திட்ட மூல ஆவணங்கள் (புலப்படம்)

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- நிலஅளவை மத்திய அலுவலகம் பொது தகவல் அலுவலர் :உதவி இயக்குநர் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம் சென்னை 
மேல்முறையீட்டு அலுவலர்:- இணை இயக்குநர் மத்திய நில அளவை அலுவலகம் சென்னை

12. வட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்)

பாதுகாக்கப்படும் அலுவலகம்:- நில அளவை பதிவேடுகள் துறை.உதவி இயக்குநர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : ஆய்வாளர் நில அளவை மேல்முறையீட்டு அலுவலர்:- உதவி இயக்குநர்

13 மாவட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்)

நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகம் பொது தகவல் அலுவலர் : ஆய்வாளர் நில அளவை மேல்முறையீட்டு அலுவலர்:- உதவி இயக்குநர்.