Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

இந்த பட்ஜெட்டுக்கும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்திற்கும் தொடர்பு அறிந்து பார்த்தால்.

இந்த பட்ஜெட்டுக்கும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்திற்கும் தொடர்பு அறிந்து பார்த்தால்.

இந்த பட்ஜெட்டில் முக்கியமாக குறிப்பிடுவது மருத்துவ காப்பீடு
இதற்க்கு பின்னால் அரசு மருத்துவ மனைகள் இலவச சேவை நிறுத்தப்பட்டு கட்டணம் வசூலித்துக்கொண்டு சிகிச்சை அளிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் மக்களே இலவச மருத்துவ சேவையை குறை சொல்லி புறக்கணிக்கின்றார்கள் கட்டணம் செலுத்தி மருத்துவம் பெறவே மக்கள் விரும்புகின்றனர் என்று சொல்லி சமாளிக்கப்படும்.
அட சொல்லு...

2. விவசாயத்தின் வளர்ச்சி பயன் என்று பேசப்படுகிறது.

2014 ஆம் ஆண்டின் உலக வர்த்தக மாநாட்டில் விவசாய ஒப்பந்தம் திருத்தப்பட்ட்து. இந்தியாவும் ஏற்று கையொப்பம் இட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டும் அதை நடைமுறைப்படுத்தவே என்று அறிக...
மேலும் சில ஏமாற்றவும் மகிழவுமான திட்டங்கள்

இந்த பட்ஜெட்டால்

விலைவாசி குறையுமா?
கிறாமப் பொருளாதாரம் முன்னேறுமா?
ஏழ்மை ஒளிக்கப்படுமா?
பின்தங்கிய மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
வேலையின்மை என்பது  ஒழியுமா?
 பன்னாட்டு நிறுவனங்களில் கொத்தடிமைகளாக இருக்கும் நமது மனிதவளம் காக்கப்பட திட்டம் உள்ளதா?
சிறு குறு நடுத்தர உற்பத்தி தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் திட்டம் உள்ளதா?
விவசாயத்தில் 100 கோடிக்கு மெல் வரவு செலவு இருக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என்பதால் சிறு குறு விவசாயிகளுக்கு என்ன நன்மை?
இப்படி முழுக்க பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாகிவிட்ட முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகளை அவர்களின் ஆராவாரங்களை அவர்களின் பகட்டு அறிவிப்புகளை நம்பி ஏமாறாமல் உண்மையை உணர்வது காலத்தின் கடடாயம்

இல்லையேல்

நாளை உங்கள் சந்ததிகள் ஒருவேளை உணவுக்காக பிச்சை எடுக்கும் இல்லையேல் கத்தி எடுக்கும் என்பது உறுதி..