நீதிபதி கடவுள் அல்ல.வழக்கறிஞரும், நீதிபதிக்கு குறைந்தவர் அல்ல. - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !( forwarded as received. )
===========================================
எந்த நீதிபதியாவது லஞ்சம் வாங்குபவர் என்று தெரிந்தாலோ, அல்லது கெட்ட பழக்கம் உடையவர் என்று தெரிந்தாலோ, வழக்கறிஞர்கள் அவருக்கு மரியாதை கொடுக்க தேவை இல்லை – உச்ச நீதிமன்றம்.
2015 (2) KCCR 1809 -
High Court of Karnataka Vs. Jai Chaitanya Dasa and Ors.
வழக்கறிஞர் என்பவர், நீதியின் அலுவலர் ஆவார். அதனால், அவர் நீதிபதியை விட குறைந்தவர் என்று பொருள் இல்லை. நீதிபதியும், வழக்கறிஞரும், ஒரே தொழிலின் இரு கிளைகள் மற்றும் இருவரும், ஒருவரை விட மற்றவர் தாழ்ந்தவர், உயர்ந்தவர் அல்லர்.
ஒரு கீழான நீதிபதி என்பவர், ஒரு நீதிமன்ற அறையில், மோசமாக ட்யூன் செய்யப்பட்ட வாத்தியம் ஆவார். மரியாதை கொடுப்பதென்பது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அது, நீதிபதியிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு நீதிபதியின் மோசமான நடத்தை என்பது, அனைத்து நீதிபதிகளையும் பாதிக்கும். நீதி மாளிகை என்பது பொது மக்களின் நம்பிக்கை மற்றும் மரியாதையை வைத்து கட்டபட்டிருக்கும்போது, ஒரு நீதிபதியின் தவறான நடத்தை என்பது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வடிவமைக்கப்பட்ட மொத்த நீதித்துறையையும் பாதிக்கும்.
வழக்கறிஞர் பணி என்பது புனிதமான மற்றும் சீரியசான தொழில் மற்றும் அதை செய்பவர்கள் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் ஆவர். ஒரு வழக்கறிஞர் என்பவர் நீதிபதிக்கு சற்றும் குறைந்தவர் அல்ல, அவர் நீதி பரிபாலனத்தின் ஒரு அங்கம் ஆவார். நீதி நிர்வாகத்தில் பார்ட்னர் ஆவர். அவர்கள் தொழிலாளர்கள் போல இருந்தாலும், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒரே தொழிலின் இரு கிளைகள் போல, அவர்களில் யாரும் உயர்ந்தவர், யாரும் தாழ்ந்தவர் அல்ல
மரியாதை என்பது நீதிபதிக்கு அல்ல, அவர் வகிக்கும் பதவிக்கே.
வழக்கறிஞர்களின் நம்பிக்கையை நீதிபதி இழந்தால், விரைவில் பொது மக்களின் நம்பிக்கையையும் நீதிபதி இழக்க வேண்டி இருக்கும்.
ஒரு வழக்காடியின் வழக்கறிஞர் என்பதற்காக, ஒரு வழக்கறிஞர் தனது சுய மரியாதை, சுதந்திரத்தை இழந்து நீதிமன்றத்திற்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது இல்லை. வழக்கறிஞர் நீதிபதிக்கு கொத்தடிமை அல்ல. நீதிமன்றத்திற்கு மரியாதை தருவது என்பது, வழக்கறிஞர் சங்கத்தின் சுதந்திரம் மற்றும், தனது கட்சிக்காரருக்காக துணிந்து நிற்பதிலும் அடங்கி உள்ளது. ஒரு வழக்கறிஞர் தனது பணியை சுதந்திரமாக செய்யும்போது, நீதியின் பால், வழக்கறிஞர் என்பவர் காக்கப்பட வேண்டும்.
வழக்கறிஞருக்கும், நீதிபதிக்கும் ஒரு விஷயத்தில் முரண்பாடு இருந்தாலும், நீதிபதி ஆனவர், நீதியின் பால் உறுதியாக நிற்க வேண்டும். வழக்கறிஞர் என்பவர், நீதியின் அலுவலர் ஆவார். அதனால், அவர் நீதிபதியை விட குறைந்தவர் என்று பொருள் இல்லை.
வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிக்கும் முரண்பாடு இருந்தால், சட்டத்தின் படியே, சரி செய்து கொள்ள வேண்டும். நீதி நிர்வாகத்தில், வழக்கறிஞர் பார்ட்னர் ஆவார். அவர்கள் தொழிலாளர்கள் போல இருந்தாலும், நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் ஒரே தொழிலின் இரு கிளைகள் போல, அவர்களில் யாரும் உயர்ந்தவர், யாரும் தாழ்ந்தவர் அல்ல. வழக்கறிஞர்கள் சட்டம் 1961 படி, வழக்கறிஞர் சங்கத்திற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் ஒருங்கிணைந்து நீதியை நிலை நாட்ட வேண்டும். தனது கட்சிக்காரருக்காக மட்டும் ஒரு வழக்கறிஞர் வாதாட கூடாது, நீதித்துறையின் அலுவலர் மற்றும் நீதிமன்றத்தின் நண்பர் போல நடந்து கொள்ள வேண்டும். வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்தால், அடிப்படை தேவை ஆகும். அது இல்லாமல், நீதி பரிபாலனம் செய்ய முடியாது. வழக்கரிஞர் சங்கம் மற்றும் நீதிபதிகளுக்கிடையேயான முழுமையான நம்பிக்கையும், அனுதாபமுமே அமைதியான, திருப்தியான நீதி நிர்வாகத்தை கொண்டு வரும். நீதிபதிகள் மீது வழக்கறிஞர் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தால், விரைவில் தனது கட்சிக்கார்கள் மீதும் நம்பிக்கையை இழக்க ஆரம்பிப்பார். நீதிபதிகளிடம் இருந்து கண்டனம் வந்தால், வழக்கறிஞர் சங்கத்தில் உயர்ந்து நிற்க முடியாது. அதே போல, ஒரு வழக்கறிஞர் சங்கத்தின் நம்பிக்கையை நீதிபதி இழந்தால், பொது மக்களிடமும், அவர் தனது நம்பிக்கையை விரைவில் இழப்பார். There is the danger of a Judge placing over emphasis on the dignity of the Court.
JUDGE IS NOT GOD:-
ADVOCATE NOT INFERIOR TO JUDGE:-
If we found that any Judge is Corrupt or with bad
behaviour then Advocate need not to give him respect. – Supreme court
(2015 (2) KCCR 1809 -
High Court of Karnataka Vs. Jai Chaitanya Dasa and Ors. )
Status of an Advocate as an officer of justice does not mean that he is subordinate to the Judge. They are two branches of the same profession and neither is superior or inferior to other
A discourteous judge is like an ill-tuned instrument in the setting of a court room. It is questionably true that courtesy breeds courtesy and just as charity
has to begin at home,. courtesy must begin with the judge.
The
bad behaviour of one Judge has a rippling effect on the reputation of the
judiciary as a whole. When the edifice of judiciary is built heavily on public
confidence and respect, the damage by an obstinate Judge would rip apart the
entire judicial structure built in the Constitution
The
legal profession is a solemn and serious occupation. It is a noble calling and
all those who belong to it are its honourable members. Status of an Advocate as
an officer of justice does not mean that he is subordinate to the Judge. It
only means that he is an integral part of the machinery for the administration
of justice. They are partners in the common enterprise of the administration of
justice. The difference in their roles is one of division of labour only;
otherwise they are two branches of the same profession and neither is superior
or inferior to other.
Respect
is not to the person of the Judge but to his office.
If the Judge has lost confidence of the Bar he will soon lose confidence of the
public
The
duty of courtesy to the Court does not imply that he should not maintain his
self-respect and independence as his client's advocate. Respect for the Court
does not mean that the counsel should be servile. It is his duty, while
respecting the dignity of Court, to stand firm in advocacy of the cause of his
client and in maintaining the independence of the Bar. It is obviously in the
interests of justice that an advocate should be secured in the enjoyment of
considerable independence in performing his duties.
A strong Judge will always uphold the
law, and that is also the aim of advocacy, even though the Judge and the
advocate may differ in their point of view.
His
status as an officer of justice does not mean that he is subordinate to the
Judge. It only means that he is an integral part of the machinery for the
administration of justice.
199.
Advocates share with Judges the function that all controversies shall be
settled in accordance with the law. They are partners in the common enterprise
of the administration of justice. The difference in their roles is one of
division of labour only; otherwise they are two branches of the same profession
and neither is superior or inferior to other. This fact is now recognized in
India by the autonomy given to the Bar by The Advocate Act, 1961. Judges cannot
do without the help of advocates if justice is to be administered in accordance
with law, and its administration is to command popular confidence. It is the
function of an advocate not merely to speak for the client, whom he represents,
but also to act as officer of justice and friend of the Court. The first
duty which advocates and Judges owe to each other is mutual co-operation, that
is a fundamental necessity. Without it there can be no orderly administration
of justice. Nothing is more calculated to promote the smooth and satisfactory
administration of justice than complete confidence and sympathy between Bench and the Bar. If the Advocate has lost confidence of the Bench he will soon lose
that of his clients. A rebuke from the Bench may be fatal to his chances of
securing a high standing at the Bar. Similarly if the Judge has lost
confidence of the Bar he will soon lose confidence of the public.
There is the danger of a Judge placing over emphasis on the dignity of the Court.