காசோலை மோசடி வழக்கு - ஒரு நிறுவனத்தின் சார்பில் அதன் மேலாளர் காசோலை வழங்கினால், அந்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டு அறிவிப்பை அந்த நிறுவனத்தின் மேலாளருக்கு மட்டும் அனுப்பினால் அது சட்டப்படி நிலைக்கதக்கதல்ல. அறிவிப்பை நிறுவனத்தின் பெயருக்கும் சேர்த்து அனுப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. J. Sathyabama Vs Rajesh Agarwal (2015-1-TLNJ-CRL-423) : askadvocates.com