Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

உரிமையியல் நடைமுறைச் சட்டம் - Order 3 Rule 2

உரிமையியல் நடைமுறைச் சட்டம்  - Order 3 Rule 2 - அசல் வழக்கினை தாக்கல் செய்த வாதி அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டதாக குறிப்பிட்டு அவர் தரப்பில் தொடர்ந்து வழக்கை நடத்துவதற்கு அதிகாரம் பெற்ற முகவரை ( Power Agent) நியமிக்க அனுமதி அளிக்கும் படி கோரி மனுத்தாக்கல் செய்ய முடியாது வழக்கை நடத்துவதற்காக வாதியின் சார்பாக அதிகாரம் பெற்ற முகவர் நியமிக்கப்பட்டாலும் கூட அதிகாரம் பெற்ற முகவர் வாதிக்காக வாய்மொழி சாட்சியம் அளிக்க இயலாது. உண்மையில் வாதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் தன்னை விசாரிக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமனம் செய்ய மனுதாக்கல் செய்யலாம் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRP. NO - 2238/2015, DT - 16.10.2015, Seetha Lakshmi Vs Vijaya Lakshmi and Others (2016--1-TLNJ-CIVIL-23) www.askadvocates.com