Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

பார்ஸிகளிடம் (Parsis) இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

பார்ஸிகளிடம் (Parsis) இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது.. அவற்றில் சில:...

பார்ஸிகள் இந்திய மக்கள் தொகையில் ௦.1% கூடக் கிடையாது.

ஆனால் அவர்கள் இந்திய அரசுடனோ எந்த மாநில அரசுடனோ ஒரு தடவைகூடப் போராடியதில்லை.

தம்மைச் சிறுபான்மையினர் என அறிவிக்கச்சொல்லி மனுக்கொடுக்கவில்லை; போராடவில்லை; சலுகைகள் வேண்டுமென்று ஒரு பஸ்ஸைக் கூடக் கொளுத்தியதில்லை.
ஒரு குண்டு வெடிப்பில் கூட சம்பந்தப்பட்டதில்லை..
ஒருமுறைகூட எந்த ஒரு பொதுச்சொத்தையும் சேதப்படுத்தியது கிடையாது.

ஆனால் இந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்களின் பங்களிப்பு கணிசமானது.

அவர்கள் இந்த நாட்டுக்கு அளித்த சாதனையாளர்கள் பலர்.

1. தாதாபாய் நவ்ரோஜி சுதந்திரப் போராட்டத் தியாகி.

2.  ஸர் ஃபெரோஸ்ஷா மேத்தா ( Sir Pherozeshah Mehta,) இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர்)

3.. டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபா (இந்தியாவின் முதல் தலை சிறந்த அணுசக்தி விஞ்ஞானி)

4.  J N டாட்டா (Jamsetji Nusserwanji Tata)டாட்டா குழுமத்தின் ஸ்தாபகர்- One-Man Planning Commission" என நேருவால் பாராட்டப் பட்டவர்

5.  J R D டாட்டா ( டாட்டா ஸ்டீல் டாட்டா மோட்டர்ஸின் நிறுவனர்)

6. ஜுபின் மேத்தா ( Zubin Mehta) உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்.

7.  ஸாம் மானக் ஷா (Field Marshal Sam Manekshaw) இந்தியாவின் ஒரே ஃபீல்ட் மார்ஷல்

8&9.  Aspy Engineer & Fali Homi Major இந்திய விமானப் படைத்தலைவர்கள் Chiefs of the Air Staff )

10. அர்தேஷிர் தாராபூர் Ardeshir Tarapore: Lieutenant Colonel, பரம் வீர்சக்ரா விருது பெற்ற மாவீரர்.

11. ஆதி கோத்ரேஜ் (Adi Godrej) தொழிலதிபர்

12.  சைரஸ் பூனாவாலா (Cyrus Poonawalla) உலகிலேயே அதிகமாகத் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமான Serum Institute of India வின் சொந்தக்காரர்.

13. ரத்தன் டாட்டா (இந்தியாவின் தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர்)

14.  ரூஸி மோடி (Russi Modi) ( டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர்)

15. ஆதி பல்சாரா ( Adi Bulsara ) விஞ்ஞானி = Physicist

16. சைரஸ் மிஸ்த்ரி (Cyrus Mistry) தற்போதைய டாட்டா குழுமத்தின் தலைவர்

17. நெஸ் வாடியா (Ness Wadia) பாம்பே டையிங்கின் (Bombay Dyeing ) நிறுவனர்.

18. பாரூக் எஞ்சினீயர் (Farokh Engineer) இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட்கீப்பர் பேட்ஸ்மன் (டோனிக்கெல்லாம் தாத்தா).

19,20,21&22.  ஃபெரோஸ் காந்தி (Feroze Gandhi) மினூ மசானி & பிலு மோடி (Minoo Masani & Piloo Mody) ஸ்மிருதி இரானி---- அரசியல் வாதிகள்.

23 & 24.   ஃபாலி நாரிமன் & நானி பால்க்கியவாலா சட்ட நிபுணர்கள்.

இவர்கள் அனைவருமே கடவுளால் இந்தியாவுக்கு வழங்கப் பட்ட கொடைகள் (God's.Gifts).  இந்தியாவில் இன்னும் கொஞ்சம் அதிகம் பார்ஸிகள் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமோ?.