Senior Lawyers-Solicitors|Vakils| High court Counsels|Law Firm-Askadvocates.com

TOP ADVOCATES CHENNAI | LEGALFIRM.IN

CIVIL LAWYER|CRIMINAL ADVOCATE|ATTORNEY|COUNSELS|VAKILS|LEGAL CONSULTANTS|ADVISORS

சென்னை மாநகராட்சியில் புதிதாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்ட சென்னை பெருநகர மாநாகராட்சி ( GREATER CHENNAI )

இன்று சென்னை மாநகராட்சியில் புதிதாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர மாநாகராட்சி ( GREATER CHENNAI ) உருவாக்கப்பட்டது ..

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட நகராட்சிகள் :

1- கத்திவாக்கம்
2- திருவொற்றியூர் 
3- மணலி
4- மாதவரம் 
5- அம்பத்தூர் 
6- மதுரவாயல் 
7- வளசரவாக்கம் 
8- ஆலந்தூர் 
9- உள்ளகரம் 
10- புழுதிவாக்கம்

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட பேரூராட்சிகள் :

1- சின்ன சேக்காடு
2- புழல் 
3- போரூர்
4- நந்தம்பாக்கம் 
5- மீனம்பாக்கம் 
6- பெருங்குடி 
7- பள்ளிக்கரணை
8- சோழிங்கநல்லூர்

சென்னையில் புதிதாக இணைக்கப்பட்ட ஊராட்சி அமைப்புகள் :

1- இடையஞ்சாவடி 
2- சடையங்குப்பம் 
3- கடப்பாக்கம் 
4- தீயம்பாக்கம் 
5- மாத்தூர் 
6- வடபெரும்பாக்கம் 
7- சூரப்பட்டு 
8- கதிர்வேடு
9- புத்தாகரம் 
10- நொளம்பூர்
11- காரப்பாக்கம் 
12- நெற்குன்றம் 
13- ராமாபுரம் 
14- முகலிவாக்கம் 
15- மணப்பாக்கம் 
16- கொட்டிவாக்கம் 
17- பாலவாக்கம் 
18- நீலாங்கரை 
19- ஈஞ்சம்பாக்கம் 
20- காரம்பாக்கம் 
21- ஒக்கியம்
22- துரைப்பாக்கம்
23- மடிப்பாக்கம்
24- ஜல்லடம்பேட்டை 
25- செம்மஞ்சேரி 
26- உத்தண்டி

இதனால் சென்னையில் புதிதாக ஐந்து மண்டலங்கள் உருவாகும் ..வட்டங்களின் எண்ணிக்கையும் உயரும்