Advocates questions regarding death of college students.
SVS கல்லூரி மாணவிகள் சரன்யா பிரியங்கா மோனிஷா ஆகியோரின் தற்கொலைக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பொருப்பேற்க வேண்டும்...
தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த கல்லூரி மாணவர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்து பேராட்டம் செய்தனர்.
பின்னர் அதற்கும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி நடவடிக்கை எடுக்காததால்.
பின்னர் அதற்கும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி நடவடிக்கை எடுக்காததால்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
பூச்சி மருந்து குடித்து 6 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மாணவர்கள் உயிருடன் மீண்டு வந்தார்கள்.
பூச்சி மருந்து குடித்து 6 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் பின்னர் மாணவர்கள் உயிருடன் மீண்டு வந்தார்கள்.
அதன் பின்னர் கல்லூரி மீது டி.ஆர்.ஓ., மாவட்ட ஆட்சியர் லட்சுமி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்துவிட்டு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால்தான் இன்றைக்கு மூன்று மாணவிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள்....
(இதோ அதற்க்கான ஆதாரங்கள்)
இந்த கல்லூரி அனுமதியின்றி செயல்படுவதாகவும் , கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், மாணவிகள் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதாகவும் கூறி அரசு துறைகளுக்கு பல முறை புகார் அனுப்பி உள்ளனர் .. இது தொடர்பாக வினவு இணையதளத்தில் 09-10-2015 தேதி அன்று விரிவான தகவல் இடம்பெற்றுள்ளது
மாணவிகள் பல முறை கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர்.. அதே நேரத்தில் இது கொலையா எனவும் விசாரித்து வருகின்றனர் ..
பலமுறை மனு அளித்த பின்பும்..
அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்...?
அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்...?
அதை அலட்சிய படுத்திய மாவட்ட ஆட்சியர்,
சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்கவில்லை என பெற்றோர்களை குறை சொல்லும் பொறம்போக்கு நாய்களே
சரியான கல்லூரியை தேர்ந்தெடுக்கவில்லை என பெற்றோர்களை குறை சொல்லும் பொறம்போக்கு நாய்களே
ஆய்வகம் மருந்தகம் விடுதி பாதுகாப்பு பாதுகாவலர் என எதுவுமே இல்லாத ஒரு வெற்று கட்டிடத்திற்கு கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்த நாய்கள் யார்...?
விவசாயிக்கு தெரியுமா... எது அனுமதி பெற்றது என்று...
இந்திய மருத்துவர் கவுன்சில் அதிகாரிகளும்.,
முறையான ஆய்வு செய்யாத MGR University அதிகாரிகள் ஆகியோரும்
இதற்கு கட்டாயம் பதிலளிக்க வேன்டும்...!
இதற்கு கட்டாயம் பதிலளிக்க வேன்டும்...!
ஆக மூன்று உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தை தமிழக அரசுக்கு வீன் பழியை சுமத்தியிருக்கின்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி அவர்கள்.
அதனால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் லட்சுமி மீது தமிழக அரசு கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் பெருமக்களின் கோரிக்கையாக எழுப்பி வருகின்றனர்...!
(அதற்கு முன்னர் இது கொலையா / தற்கொலையா என்று நியாயமான முறையில் விசாரணை செய்ய வேன்டும்...
தற்கொலை செய்து கொண்ட 3 மாணவிகளுக்கும் தலையில் ஒரே இடத்தில் அடிப்பட்டது எப்படி,
ரத்தம் வலிந்தோட காரணம் என்ன...
ரத்தம் வலிந்தோட காரணம் என்ன...
வெள்ளிக்கிழமை காலை வந்தவர்கள் சனிக்கிழமை மாலை வரை எங்கே சென்றார்கள்...
இறப்பு தொடர்பான தகவலை காவல் துறை பெற்றோரிடத்தில் சொல்லும் முன்னரே கல்லூரி நிர்வாகம் அவர்களை அழைத்தது ஏன்...
தற்கொலை தொடர்பான தகவலை பெற்றோர்களிடத்தில் தெரிவிக்க அவர்களை அலைக்கழித்து முன்னுக்கு பின் முரனான தகவல்களை தந்தது ஏன்...)
இதை செய்தியாக மட்டும் கருதாமல் தயவு செய்து ஒரு இழப்பாக கருதுங்கள்...
www.lawyerchennai.com
Top Corporate law firm in India having office in Chennai.
Top Corporate law firm in India having office in Chennai.